கோபி எடுத்த முடிவு, அதிர்ச்சியில் ஈஸ்வரி,இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விருப்பமில்லாமல் கட்டாய கல்யாணம் பண்றதா எங்களுக்கு ஒரு போன் வந்தது என்று சொல்ல ஈஸ்வரி சம்பந்தமில்லாமல் பாக்யாவை பிடித்து திட்டிக் கொண்டிருக்கிறார் பொண்ணுக்கு எல்லாம் சம்பந்தம் இருக்கு உன்னோட அம்மாவுக்கு தான் சம்பந்தம் இல்லை என்று சொல்ல அப்படி எல்லாம் இல்ல பொண்ணுக்கே விருப்பம் இல்லன்னு தான் போன் வந்துச்சு என்று சொல்லுகிறார். உடனே இனியா நான்தான் போன் பண்ணேன் என்று சொல்லுகிறார். நான் ஒரு பையன் கூட பழகுன நான் வீட்டுக்கு தெரிஞ்சிடுச்சு அந்த பையன் கூட பேசாத நானும் சொன்னாங்க நானும் சரின்னு சொன்னேன் ஆனா என் மேல நம்பிக்கை இல்லாம எனக்கு கட்டாய கல்யாணம் பண்ண பார்க்கிறாங்க என்ற உண்மையை போலீஸிடம் சொல்லி விடுகிறார்.

உடனே மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் யார் கூடயோ பழகுன பொண்ணு எங்க பையன் தலையில கட்ட பாக்குறீங்களா என்று அசிங்கப்படுத்திவிட்டு சென்று விடுகின்றனர். கொஞ்ச நேரத்தில் போலிஸ் இதோட உங்களுக்கு கடைசி வார்னிங் இதுக்கு அப்புறம் ஏதாவது பண்ணீங்கன்னா உங்கள குடும்பத்தோட உள்ள தள்ளிடுவேன் என்று மிரட்ட அதற்கு செழியன் நாங்களா இல்ல அவங்க ரெண்டு பேரும் மட்டும் தான் என்று சொல்லுகிறார். இனியாவை நான் போனதுக்கு அப்புறம் திட்ட கூடாது என்று சொல்லிவிட்டு இதுக்கு மேல இந்த பேச்சு எடுத்தாங்கன்னா எனக்கு போன் பண்ணு உனக்கு நான் சப்போர்ட் பண்ற என்று சொல்லி போன் நம்பர் கொடுத்துவிட்டு செல்ல ஈஸ்வரி போலீஸ் போனவுடன் இனியாவிடம் இப்போ உனக்கு சந்தோஷமா இதை எல்லாம் நீ யார்கிட்ட இருந்து கத்துக்கிட்ட என்று கேட்க கோபி என்னை நீ இப்படி பண்ணி இருக்க என்று சொல்ல இப்பதான் எல்லா திட்டக்கூடாது என்று சொல்லி இருக்காங்க அதுக்குள்ள திட்டுகிறீர்கள் என்று கேட்டுவிட்டு இதுக்கும் அம்மாக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

அம்மாவும் சரி வீட்ல இருக்குறவங்களும் சரி எவ்ளோ சொல்லியோ நீங்க கேக்கல அதனாலதான் நான் என்ன முடிவு எடுத்த அப்படி மீறி என்னை ஏதாவது சொல்லிக்கிட்டே இருந்தீங்கன்னா நான் இந்த வீட்டை விட்டு வெளியே போயிடுவேன் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார் உடனே ஈஸ்வரி இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா ஊரில் இருக்கும் சொந்தக்காரர்களுக்கு இந்த விஷயம் தெரிஞ்சுரும் என்று சொல்ல இப்போ உங்களுக்கு ரொம்ப சந்தோஷம் கேக் வெட்டி கொண்டாடுங்க ஜெனி நீ போய் கேக் செய் என்று சொல்லிவிட்டு ஈஸ்வரி சென்றுவிட கோபியும் சென்று விடுகிறார். பிறகு அமிர்தா இனியா கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிடுவாளோ என்று நானே பயந்துட்டேன் என்று சொன்ன செழியன் அவ வாழ்க்கையில அவளே நல்ல முடிவு எடுத்திருக்கா என்று சொல்லி பாராட்டுகிறார்.

பாக்கியா ரெஸ்டாரண்டுக்கு வந்து சோகமாக உட்கார செல்வி காபி எடுத்துட்டு வரட்டாக்கா என்று கேட்கிறார் வேணா செல்வி என்று சொல்லிவிட்டு வேலையில் ஒருத்தர் லீவ் ஆச்சே தெரியுமா என்று கேட்காத குரூப்ல போட்டுட்டியே அக்கா என்று சொல்கிறார் திருப்பி எல்லார்கிட்டயும் ஒரே விஷயத்தை மாத்தி மாத்தி வேலை சொல்லிக்கிட்டு இருக்கேன்னு சொன்ன எனக்கு ஒரே டென்ஷனா இருக்கு வீட்ல பிரச்சனை என்று சொல்ல என்ன பிரச்சனைக்கா என்று சொல்லி கேட்டு விட்டு விருப்பம் இருந்தா சொல்லுக்கா இல்லன்னா வேண்டாம் என்று கிளம்ப, அத்தையோ இனியாவோட அப்பாவும் இனியா ஒரு பொண்ணு பார்க்க ஆளுங்கள கூட்டிட்டு வந்துட்டு இன்னைக்கு நிச்சயதார்த்தம் ஒரே பிரச்சினை பண்ணிட்டாங்க ஆனா இனிய போலீசுக்கு போன் பண்ணி நடந்த விஷயத்தை சொல்லி எல்லா பிரச்சனையும் தீர்த்து வச்சிட்டா என்று சொல்லுகிறார்.

அவளோ என்ன பண்ணுவ தெரியாம ஒரு தப்பு பண்ணிட்டேன் அதுக்காக கல்யாணம் பண்ணி வைக்கிறது அதுக்கு தீர்வு ஆயிடுமா என்று சொல்ல செல்வி என்னை மன்னிச்சிருக்கா ஆகாஷ் மட்டும் இப்படி பண்ணாம இருந்திருந்தா இந்த பிரச்சினையே உனக்கு இல்ல நீ எங்களுக்காக எவ்வளவோ பண்ணி இருக்க ஆனா உனக்கு நல்லது பண்ணவில்லை என்றாலும் இந்த மாதிரி கஷ்டத்தை கொடுக்காமல் இருந்திருக்கணும் என்று சொன்ன எல்லாம் சின்ன வயசுல நடக்குற விஷயம்தான் அவங்கதான் சொன்ன உடனே கேட்டுட்டு படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பிச்சிட்டாங்க இல்ல நீ போய் வேலையை பாரு என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.

செல்வி வீட்டில் ஆகாஷ்க்கு கஞ்சி கொடுத்து கொண்டு இருக்க செல்வியின் கணவர் வந்து ஆகாஷிடம் நலம் விசாரிக்க இவ்வளவு நாள் எங்கே போயிருந்தா இப்ப வந்து ரொம்ப நல்லவன் மாதிரி நலம் விசாரிக்கிறாய் என்று செல்வி சண்டை போடுகிறார் அதற்கு அதெல்லாம் விடு நீ அவங்க மேல கொலை பண்ண பார்த்தவங்கன்னு கம்ப்ளைன்ட் கொடுக்க வேண்டியதுதானே என்று கேட்க ஏற்கனவே ரெண்டு நாளா வீடு ஹாஸ்பிடல் அலையுற இதுல போலீஸ் ஸ்டேஷனுக்கு போக சொல்றியா என்று கேட்க அது கிடையாது உனக்கு அந்த குடும்பத்தை மேல பாசம் பாக்யாவை ஏதோ சொல்லிட கூடாதுன்னு நினைப்பேன் என்று சொல்லி சண்டை போடுகிறார். நான் அவங்களும் சும்மா விடமாட்டேன் அவங்களே என்ன பண்ண போறேன் பாரு என்று சொல்ல நீ ஏதாவது பைத்தியக்காரத்தனமா பண்ணிக்கிட்டு இருக்காத இப்படித்தான் சொல்லு அப்புறம் போய் குடிச்சிட்டு விருந்து கடப்ப நீ குடுடா ஆகாஷ் என்று சொல்ல, ஆகாஷ் அப்பா அவங்கள எதுனா பண்ணாம விடமாட்டேன் என்று சொல்லி மனதில் நினைக்கிறார்.

மறுநாள் காலையில் கோபி இனியா பேசியதை நினைத்து வருத்தமாக உட்கார்ந்து கொண்டிருக்க ஈஸ்வரி காபி கொடுக்கிறார். செழியன் மற்றும் எழில் இருவரும் வாக்கிங் போய்விட்டு வீட்டுக்கு வர அவர்களை நிற்க வைத்து வீட்டில் இருக்கும் அனைவரையும் கூப்பிட்டு உங்ககிட்ட ஒன்னு பேசணும் என்று சொல்லுகிறார். கோபி எடுக்க போகும் முடிவு என்ன? குடும்பத்தினர் என சொல்லப் போகிறார்?என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

jothika lakshu

Recent Posts

பாதாம் மில்க் ஷேக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

பாதாம் மில்க் ஷேக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…

10 hours ago

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்ட ரம்யா பாண்டியன்.!!

ட்ரெண்டிங் லுக்கில் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ரம்யா பாண்டியன். ஜோக்கர், ஆண் தேவதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான…

17 hours ago

குக் வித் கோமாளி சீசன் 6 டைட்டில் வின்னர் யார் தெரியுமா? வெளியான தகவல்.!!

குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…

18 hours ago

ரோபோ ஷங்கருக்காக கமல்ஹாசன் செய்யப்போகும் விஷயம்..வைரலாகும் தகவல்.!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஸ்டாண்ட்அப் காமெடியனாக பயணத்தை தொடங்கி வெள்ளி திரையில் முன்னணி நடிகர்களின் படங்களின் நடித்து தனக்கென…

18 hours ago

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகின்றன. வார வாரம் இந்த…

18 hours ago

முத்து மீனாவால் கடுப்பான விஜயா, மனோஜ்க்கு விழுந்த அடி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து பிச்சைக்காரர்…

19 hours ago