போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் பாக்கியா.. ராதிகாவிற்காக கோபி செய்த வேலை… இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் இன்றைய எபிசோட்டில் பாக்கியா வெளியே எடுக்க வக்கீலை அழைத்து வருகிறார் செழியன். ஆனால் போலீஸார் வெளியே விட முடியாது பிரச்சனை மிகவும் சீரியஸாக உள்ளது என கூறி விடுகின்றனர். வக்கீலும் இப்போதைக்கு அவர்களை வெளியே அழைத்து வர முடியாது நாளைக்கு கோர்ட்டில் தான் பார்த்தாக வேண்டும் எனக் கூறி விடுகிறார்.

இந்த பக்கம் ராதிகாவை எப்படியாவது வெளியே எடுத்தாக வேண்டும் என உனக்கு முடிவு செய்து வக்கீலை வரவைத்து ராதிகாவை வெளியே எடுக்க முயற்சி செய்கிறார். ராதிகா மேல எந்த தப்பும் இல்ல பள்ளி மொத்தத்தையும் கேட்டரிங் எடுத்துச் அமைத்துக் கொடுத்தவர்கள் மீது தான் போட வேண்டும் என சொல்கிறார். அப்போதுதான் ராதிகாவை வெளியே கொண்டுவர முடியுமென வக்கீல் சொல்ல கோபியும் சரி என கூறுகிறார்.

செழியன் தன் அம்மாவை பார்த்து நாளைக்கு எப்படியாவது உங்களை வெளியே எடுத்து விடுகிறேன் என சொல்ல பாக்கியா எனக்கு ரொம்ப பயமா இருக்கு என கண்கலங்கி அழுகிறார். பிறகு எழில் வந்து என்ன ஆச்சு என விசாரிக்க நடந்ததை கூறுகிறார் செழியன். சரி நான் போய் அம்மாவை போய் பார்த்துட்டு வரேன் என்று சொல்லிவிட்டு தனது அம்மாவைப் பார்க்கப் போகிறார். உள்ளே போய் பாக்யாவுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு உன்னை எப்படியாவது நான் வெளியே கொண்டு வந்து விடுவேன் நீ பயப்படாதே என்று கூறிவிட்டு வருகிறார்.

அதன்பிறகு கோபி வழக்கறிஞருடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறார். வழக்கறிஞரிடம் மயு தனியாக இருப்பா நீங்க போய் ராதிகாவை கூட்டிட்டு வாங்க என அனுப்பி வைக்கிறார். உள்ளே போன வழக்கறிஞர் ராதிகாவை வெளியே அழைத்து வருகிறார்.

வெளியே வருவதற்கு முன்னே ராதிகா ஆகியவை பார்த்து நான் உங்களுக்கு நல்லது தான் நினைத்தேன் ஆனால் நீங்க என்ன இப்படி போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் கொண்டு வந்து விட்டுட்டீங்க. இனிமே நீங்க என் வாழ்க்கையில கிடையவே கிடையாது. உங்க முகத்தை இனிமேல் பார்க்கவே கூடாது என்று நினைக்கிறேன் என சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியே வந்துவிடுகிறார்.

ராதிகா வெளியே வந்ததும் மயு தனியாக இருப்பதால் தான் நான் உள்ளே வரவில்லை என சொல்கிறார். பிறகு அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று ஜூஸ் கொடுத்து விட்டு வீட்டில் இருக்கு தனக்கு தொடர்ந்து போன் வந்து கொண்டே இருப்பதால் நான் கிளம்புகிறேன் என சொல்ல ராதிகாவும் மய்யூவும் நீங்க போக வேண்டாம் இன்னைக்கும் எங்களுடனேயே இருங்க என விடாப்பிடியாக கூற கோபி வேறு வழியில்லாமல் சரி என சொல்லி விடுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

மேலும் ஏற்கனவே வெளியாகி இருந்த ப்ரோமோ விடியோவில் எழில் சாப்பாட்டில் என்ன பிரச்சனை என கண்டுபிடித்து பாக்கியா குற்றமற்றவர் என நிரூபித்து வெளியே கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காட்சிகள் நாளை, நாளை மறுநாள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Baakiyalakshmi Serial Episode Update 18.04.22

 

 

jothika lakshu

Recent Posts

Yezhu Kadal Yezhu Malai Release Trailer

Yezhu Kadal Yezhu Malai Release Trailer | Ram | Nivin, Anjali, Soori | Yuvan |…

18 hours ago

Oru Chinna Panithuli Lyric Video

Oru Chinna Panithuli Lyric Video | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay| Girish AD| Nivin…

18 hours ago

திருமணத்தின் விளிம்பு வரை சென்றேன்; ஆனால் அது எனக்கு பயத்தை ஏற்படுத்தவில்லை – சுருதி ஹாசன் ஓபன் டாக்

நடிகையும் பாடகியுமான சுருதி ஹாசன், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்த தனது பார்வையை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.…

20 hours ago

இளையராஜா இசையில் நடிப்பேன் என கனவில் கூட நினைத்ததில்லை – நெகிழ்ச்சியுடன் கீர்த்தி சுரேஷ்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. இதில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த், சவுந்தரராஜா, முத்துக்குமார் உள்ளிட்ட…

20 hours ago

தவெக ஆட்சி எப்படி உள்ளது? – ஒரே வார்த்தையில் பதிலளித்த ஜி.வி.பிரகாஷ்

72-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா குஜராத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படத்திற்காக…

20 hours ago

மகன்களுடன் தேசிய விருது விழாவில் தனுஷ்! வைரலாகும் புகைப்படங்கள்

72வது தேசிய திரைப்பட விருது விழாவில் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது…

20 hours ago