பல்பு வாங்கிய கோபி, கோபத்தில் ஜெனி, இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி எல்லாருக்கும் டெலிவரி பண்ணியாச்சு என்று ராதிகாவிடம் சொல்லி சந்தோஷப்படுகிறார்.

நீதானே எம்பிளாய் கிட்ட ரொம்ப ஃப்ரீயா பேச கூடாதுன்னு சொன்ன இப்ப பாரு என்று செக்ஃபை வர சொல்லி என்னை கேட்காமல் கொள்ளாமல் லீவு போடக்கூடாது, எந்த ஒரு எமர்ஜென்சி இருந்தாலும் என்னை கேட்டு தான் லீவு போடணும். திரும்பவும் இதே மாதிரி நடந்துச்சு உங்களை வேலையை விட்டு தூக்கிடுவேன் எதை பத்தியும் யோசிக்க மாட்டேன் என ஓவராக வெடித்து வாங்க ராதிகா போதும் போதும் என தடுத்து நிறுத்தி செஃப்பை அனுப்பி வைக்கிறார்.

எப்படி ராதிகா இந்த ஸ்ரிட் சூப்பரா என்று கேட்க ஒரே அடியா அவர ஓட வச்சிடுவீங்க போல என்று கோபியை பிடித்து திட்ட என நீ அப்படி பேசினாலும் தப்பு பண்ற இப்படி பேசினாலே தப்பு பண்ற என்று கோபி கேட்க நீங்க ஒரு யூஸ்லெஸ் என திட்டிவிட்டு செல்கிறார்.

அடுத்ததாக ரெஸ்டாரண்ட் வந்த பாக்கியா செல்வி மற்றும் அமிர்தாவை கூப்பிட்டு பழனிச்சாமி அம்மா பேசுறதுக்காக கூப்பிட்டு இருந்தாங்க என்று சொல்ல அண்ணா உன் கிட்ட பேச வெக்கப்பட்டுக்கிட்டு அவங்க அம்மாகிட்ட சொல்லி பேசுதா என்று கலாய்க்கிறார் செல்வி. பாக்யா என்ன எதுவும் உளறிட்டு இருக்க நாளைக்கு பழனிச்சாமி சாரோட பிறந்தநாள் அதனால சமைக்கிற ஆர்டர் எனக்கு கொடுத்திருக்காங்க என்று சொல்ல செல்வி ஓஹோ அதானா விஷயம் என்று கூறுகிறார்.

பிறகு பாக்கியா என சமைக்கலாம் என்று யோசித்து யோசித்து சிரித்துக்கொண்டே லிஸ்ட் போட எதிர்பார்த்த செல்வி அமிர்தாவிடம் அக்காவுக்குள்ள நட்பு தாண்டி ஏதோ ஒன்னு இருக்கு என்று சொல்கிறார். அமிர்தா இருந்தா சந்தோஷம்தான் ஆனால் அதை அவங்களா சொல்லட்டும் நாமளா கேட்கக்கூடாது என சொல்லி சொல்கிறார்.

வீட்டில் ஜெனி செழியன் ஏழு மணிக்கு வந்துருவேன் என்று சொல்லிட்டு போனதால் டைம் பார்த்துக்கொண்டே இருக்கிறார். ஏழு மணி ஆனதும் கீழே வந்து இங்கு மங்குமாக நடந்து கொண்டிருக்க ஈஸ்வரி வந்துருவான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். ஏழு ஏழரை ஆகிறது ஜெனி பதட்டமாகவே இருக்க திடீர்னு கேட்டு சத்தம் கேட்டு வெளியே ஓடி வர பாக்கியா மற்றும் அமிர்தா வீட்டுக்கு வருகின்றனர்.

அதன் பிறகு எட்டு மணிக்கு செழியன் வீட்டுக்கு வர ஜெனி கோபமாக உள்ளே சென்று விடுகிறார். இனிமே லேட் ஆனா ஜெனிக்கு ஒரு வார்த்தை சொல்லுது என்று பாக்யா சொல்லி போய் பிரஸ் ஆகிட்டு வா சாப்பிடுவ என்று மேலே அனுப்பி வைக்க ராமமூர்த்தி போய் அவளை சமாதானப்படுத்து என சொல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

baakiyalakshmi serial episode update 09-04-24
jothika lakshu

Recent Posts

அர்ஜுன் தாஸ் – அதிதி சங்கரின் ‘ஒன்ஸ் மோர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி சங்கர் இணைந்து நடித்துள்ள காதல் திரைப்படம் ‘ஒன்ஸ் மோர்’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக…

3 hours ago

கஜினி வில்லன் நடிகர் பிரதீப் ராவத் காலமானார்… திரையுலகம் இரங்கல்!

மும்பை: மூத்த நடிகர் பிரதீப் ராவத் (74), ரத்தப் புற்றுநோய் பாதிப்பு காரணமாக நேற்று மாலை மும்பையில் காலமானார். நான்கு…

3 hours ago

The One Rule Lyric Video

The One Rule Lyric Video (Tamil) | Vishwanath and Sons | Suriya | MamithaBaiju |…

1 day ago

Rathatha Thaa Lyrical Video

Rathatha Thaa Lyrical Video | Demonte Colony 3 | Arulnithi, Priya Bhavani Shankar | Sam…

1 day ago

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகை சாய் பல்லவி!

பிரபல நடிகை சாய் பல்லவி, திருவண்ணாமலையில் உள்ள அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் (அண்ணாமலையார்) திருக்கோவிலுக்கு நேரில் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.…

1 day ago

சூர்ப்பனகையாக நடித்தது ஏன்?… ரசிகையின் கேள்விக்கு மனம் திறந்த ரகுல் பிரீத் சிங்!

இயக்குநர் ரமேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'ராமாயணா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமராக…

1 day ago