baakiyalakshmi serial episode update 01-06-24
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் தாத்தா ராமமூர்த்தி குழந்தையை வைத்து கொஞ்சிக் கொண்டு இருக்கிறார்.
என் வீட்டு வேலைகளை செய்து கொண்டிருக்க ராமமூர்த்தி ஈஸ்வரியை பற்றி பேசிக்கொண்டிருக்க குழந்தை அழுததும் ஜெனியிடம் கொடுக்கிறார். அமெரிக்கா பேப்பர் எல்லாம் எடுத்திடலாமா என்று கேட்க எடுத்துடு மா.. இனிமே பேப்பரை படிக்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன் என்று சொல்கிறார். கட்டின பொண்டாட்டிய விட்டுட்டு இன்னொருத்தன் கூட நடிச்சிருக்கேன் ஒரு பெண் அந்த பொண்ணு நடு தெருவுல நிக்குது.. இதெல்லாம் படிக்கும் போது கஷ்டமா இருக்கு, நம்ம வீட்ல இருந்தா கோபினு ஒருத்தன் இருக்கானே என்று பேச ஜெனி முகம் மாறுகிறது. குழந்தை அழுது கொண்டிருப்பதை கூட கவனிக்காமல் ஜெனி அமைதியாக இருக்க அமிர்தா குழந்தையை வாங்க போக எல்லாத்துக்கும் கருத்து சொல்லாதீங்க நான் பாத்துக்குறேன் என்று எழுந்து வருகிறார்.
இதையடுத்து மறுபக்கம் ரெஸ்டாரண்டில் பாரத் விழா முடிந்து சாப்பிட வருபவர்கள் முதலில் அமைதியாக சாப்பிட தொடங்க பிறகு பிரச்சனை செய்ய தொடங்குகின்றனர். பாக்கியா செய்வதறியாது திகைத்து நிற்க பழனிச்சாமி வந்து சமாளிக்கிறார்.
பிறகு எல்லாம் நல்லபடியாக முடிய பார் ஓனர் வந்ததும் நீங்க சொன்னத விட அதிகமான பிரஸ் சாப்பிட்டு இருக்காங்க எக்ஸ்ட்ரா பணம் தர வேண்டி இருக்கும் என்று சொல்ல அவர் அதெல்லாம் தர முடியாது என்னங்க உங்களுக்கு பிசினஸ் கொடுத்து இருக்கேன் இது கூட பண்ண மாட்டீங்களா என்று சொல்லிவிட்டு கிளம்பி செல்கிறார்.
அடுத்ததாக ராதிகா ஈஸ்வரிக்கு சாப்பாடு கொடுக்க தயாராக கோபி கிச்சனிலிருந்து சாப்பாடு கொடுத்து அனுப்ப ராதிகாவை வெறுப்பேற்றி சாப்பிடுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
கூலி படத்தின் மொத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர்…
மதராசி படத்தின் ட்விட்டர் விமர்சனங்கள் பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில்…
கார் டிக்கியில் கிரிஷ் இருப்பதை முத்துவும் மீனாவும் கண்டுபிடித்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ…
பெருஞ்சீரகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
Yolo Official Trailer | Dev, Devika, Akash, VJ Nikki, Badava Gopi | S Sam|Sagishna Xavier…