baakiyalakshmi-gopi-funny-reels video
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி தன்னுடைய முதல் மனைவியான பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு படாத பாடுபட்டு வருகிறார்.
பாக்கியாவிடம் வீட்டை விற்ற கோபி அடுத்தடுத்து அவமானப்பட்டு வருகிறார். இப்படியான நிலையில் சூட்டிங் ஸ்பாட்டில் கோபி பாக்கியாவை கட்டி பிடித்து முத்தம் கொடுக்க வருவது போல அட்ராசிட்டி செய்து உள்ளார். இது குறித்த வீடியோவை ரசிகர் ஒருவர் கெட்ட பையன் சார் இந்த கோபி என பதிவிட்டுள்ளார்.
மேலும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் ராதிகா பார்த்தா கோபியோட நிலைமை என்ன ஆகிறது? என்று கலாய்த்து கமெண்ட் அடித்து வருகின்றனர்.
ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் நடிகர் சல்மான் கான் பங்கேற்பு! ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாலிவுட் நடிகர்…
அர்ஜுன் இயக்கத்தில் மகள் ஐஸ்வர்யா நடித்த 'சீதா பயண்ணம்' பட அப்டேட்ஸ் நடிகராகவும் இயக்குநராகவும் தனித்த முத்திரை பதித்து வருகிறார்…
'3 வித காதலை சொல்லும் 'ஸ்வீட்டி நாட்டி கிரேசி' பட இயக்குநர் தகவல்..! காதல் கதைகளுக்கு எல்லையே இல்லை. அதனை…
''த்ரிஷ்யம்-3 படத்தின் கதை இதுதான்'' - இயக்குநர் ஜீத்து ஜோசப் அப்டேட்! சிறந்த கதைக்களம் கொண்ட படம், ரசிகர்களை தொடர்ந்து…
இந்திய அளவில் வசூலை வாரிக் குவிக்கும் துரந்தர் திரைப்படம்..! ரன்வீர் சிங் நடிப்பில், ஆதித்யா தர் இயக்கத்தில் உருவான 'துரந்தர்'…