Baakiyalakshmi Episode Update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா காபி எடுத்து வந்து கோபி மற்றும் ராதிகாவுக்கு கொடுக்க கோபி காபி பேஸ் பேஸ் என ரசித்து குடிக்க இதை பார்த்து ராதிகா கடுப்பாகிறார்.
அது மட்டுமல்லாமல் எல்லோரும் பாக்கியாவை நிற்க வைத்து சாப்பாடு சூப்பர் காபி சூப்பர் என பாராட்டு தள்ள கோபியின் ராதிகாவும் இதனால் இன்னும் கடுப்பாகின்றனர். அதன் பிறகு பழனிச்சாமி பாக்யாவிடம் சென்று சாப்பாடு ரொம்ப அருமை என பாராட்டுகிறார். கல்யாணத்துக்கு வந்தவங்க எல்லாரும் உங்க சாப்பாட்டை பத்தி தான் பேச்சு என சொல்கிறார்.
இந்த சமயம் பார்த்து எழில் அங்கு வர பாக்கியா அவரைப் பார்த்ததும் சந்தோஷப்படுகிறார். அடுத்ததாக இரவு பாக்கியா கால் அளிக்கிறது என தவித்துக் கொண்டிருக்க எழில் கால் அமுக்கி விட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது வீட்டில் ஏதும் பிரச்சனை இல்லையே என்று கேட்க பிரச்சனை எதுவும் இல்லை, பிரச்சனை பண்றவங்க தான் எங்கேயோ போய்ட்டாங்களா என்று சொல்ல செல்வி எங்கேயும் போகல இங்க தான் வந்து இருக்காங்க என்று சொல்ல எழில் அதிர்ச்சி அடைகிறார்.
அடுத்ததாக கோபி ராதிகாவுக்கு ஒரு நெக்லஸ் ஐ கொடுத்து சர்ப்ரைஸ் செய்கிறார். பிறகு எழில் வெளியில் பேசிக் கொண்டிருக்க அப்போது கோபி எழிலை பார்த்துவிட்டு உங்க அம்மா பண்ற வேலையை நீயே பாரு என சொல்ல அவங்கள நீங்க மிஸ் பண்றீங்களா? இல்ல எங்க அம்மாவ பாத்து பொறாமை படுறீங்களா என்று கேட்டு கோபியை புலம்ப விடுகிறார்.
அடுத்ததாக உறவினர்கள் எல்லோரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது மாப்பிள்ளை வீட்டார் இன்னும் 20 பேர் மலேசியாவில் இருந்து வராங்க என்று சொல்ல கோபி அவர்களுக்கு மலேசியன் ஃபுட் சமைக்க சொல்லலாம் அவங்க சமைச்சு கொடுக்க போறாங்க.. செப்னா எல்லாமே தெரிந்திருக்கும் என சொல்லி பாக்யாவுக்கு ஆப்பு வைக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று பல்வேறு…
வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்…
இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
காந்தாரா படத்தின் கதை நிகழ்காலத்தில் நடந்த நிலையில், அதற்கு முந்தைய காலகட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை கூறும் கதை தான் காந்தாரா…
நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…