தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இதில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய இடத்தை பிடித்துள்ளார் சதீஷ்.
ஹீரோ, வில்லன், காமெடியன் என அனைத்தையும் கலந்த கலவையாக இவருக்கு கதாபாத்திரம் இருந்து வருகிறது. அடிக்கடி பாக்கியலட்சுமி குறித்து அப்டேட் கொடுத்து வரும் சதீஷ் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து பேசி உள்ளார்.
அதாவது நிறைய ட்விஸ்ட், திரில் இருக்க போகுது. நெருடலான விஷயங்களை நடக்கப்போகுது. அதையெல்லாம் நீங்க பார்த்து என்ஜாய் பண்ணுவீங்கன்னு நினைக்கிறேன். நடக்க போகுது என்ன என்பதை முழுசா சொல்ல கூடாதுன்னு சொல்லியிருக்காங்க எனவும் தெரிவித்துள்ளார்.
பாக்யாவின் கல்யாணம், ராதிகாவின் கரு சிதைவு போன்ற கதைகளை தான் சதீஷ் இப்படி சொல்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…
Naanga Naalu Peru Lyric Video , Karuppu ,Suriya ,RJB , Sai Abhyankkar , Silambarasan TR…