baakiyalakshimi serial rithika preganancy photos
நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ரித்திகா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ரித்திகா. ஆனால் திருமணத்திற்குப் பிறகு சில மாதங்கள் மட்டுமே சீரியலில் நடித்தார்.
பிறகு தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டார். ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் அதனைத் தொடர்ந்து எந்தவித போட்டோக்களும், தகவலும் வெளியிடவில்லை.
இந்நிலையில் கணவருடன் நிறைமாத கர்ப்பிணியாக போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் விஜய்யின் பிரம்மாண்ட ஆக்ஷன் படைப்பாக உருவாகியுள்ள 'ஜன நாயகன்', அதிரடி, உணர்வு மற்றும் தேசப்பற்றை இணைத்து ரசிகர்களுக்கு…
Rasagulla Video Song | Hi | Nayanthara, Kavin | Anirudh Ravichander | Jen Martin |…
Thadumaarudhe Video Song | Toxic (Tamil) | Yash, Tara Sutaria | Tanishk, Arslan, Faheem |…
'கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: A Fairytale for Grown-Ups' திரைப்படத்தின் இரண்டாவது…
செல்ல அய்யாவு எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா…
தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்குபவர் எம். அரவிந்த் குமார்.…