ஜெனிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த செழியன், கோபி சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இந்தியாவில் காலேஜுக்கு விமல் அவரை பார்க்க வர இனிய சோகமாக இருப்பதை பார்த்து என்னாச்சு என்று கேட்க இன்னும் ப்ராஜெக்ட் செய்யல நாளைக்கு சம்மிட் பண்ணணும் இன்னும் நான் ஆரம்பிக்க கூட இல்ல என்று சொல்கிறார்.

பிறகு விமல் இனியாவுக்காக செய்த ப்ராஜெக்ட்டை எடுத்துக் கொடுத்து சர்ப்ரைஸ் செய்கிறார். இருவரும் பேசிக் கொண்டிருக்க பாக்கியா அங்கு வருகிறார். பிறகு விமலிடம் நீ என்ன பைங்க என்று கேட்க ப்ராஜெக்ட்ல டவுட்ன்னு இனியா சொன்னாங்க அதான் கிளியர் பண்ணிட்டு போலாம்னு வந்திருக்கிறேன் சொல்கிறார். நீ வந்தது உங்க மாமாவுக்கு தெரியுமா என்று கேட்க இல்லை ஆண்ட்டி இதெல்லாம் கூடவா சொல்லுவாங்க என்று சொல்ல பாக்யா நான் சொல்லுவேன். நீ உங்க மாமாவோட கண்ட்ரோல்ல இருக்க அப்போ நீ என்ன பண்ற நீ அவருக்கு தெரியணும்ல என்று சொல்கிறார். பிறகு விமல் கிளம்பியதும் உனக்கு டவுட்டுன்னா செடி என்கிட்டயோ கேட்க வேண்டியதுதானே என்று சொல்ல போன்ல பேசும்போது எதேர்ச்சையாக சொன்னேன் என்று சொல்கிறார்.

இதைத்தொடர்ந்து நீ இன்னும் அவன் கிட்ட பேசிட்டு தான் இருக்கியா என்று கேட்க இனியா எப்பயாவது பேசுவேன் என்று சொல்கிறார். கேசுவலா தானே என்று கேட்க இனியா ஆமா என்று சொல்கிறார். இதைத்தொடர்ந்து வீட்டில் எல்லோரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது ஜெனி அமிர்தாவுடன் இப்பலாம் அதிகமா கோபப்பட்டு பேசுறேன். நான் ஏன் இப்படி பண்றேன்னு தெரியல என்று எழில் இடம் மன்னிப்பு கேட்கிறார். அடுத்து வீட்டுக்கு வந்த செழியன் நைட் டின்னருக்கு ஜெனியை கூட்டிட்டு வெளியே போகப்போறதாக சொல்கிறார். போய்ட்டு வாங்க பாப்பாவை நான் பார்த்துக்கிறேன் என்று அனுப்பி வைக்கிறார்.

மறுபக்கம் கோபி வந்ததன் ஈஸ்வரி வழக்கம்போல பிரச்சனையை ஆரம்பிக்க ராதிகா உங்க அம்மா வந்தது எவ்வளவு பிரச்சினை பார்த்தீர்களா என்று சொல்கிறார். பாக்கியா எப்படித்தான் சமாளிச்சாங்களோ என்று சொல்ல கோபியின் தனியாக உட்கார்ந்து ராதிகா சொல்றது உண்மைதான் 27 வருஷமா பாக்கியா அம்மாவை எப்படி சமாளிச்சானு தெரியவில்லை என்று சொல்கிறார்.

பிறகு ஜெனியை கூட்டி வந்து சர்ப்ரைஸ் செய்கிறார். ஜெனி டேபிள் டெக்கரேஷன் எல்லாம் பார்த்து சந்தோஷப்படுகிறார். ஜெனிக்கு பிடித்த உணவுகளை ஆர்டர் செய்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிகிறது.

jothika lakshu

Recent Posts

குஷ்புவின் மகள்கள் மீதான உருவக்கேலிக்கு ராதிகா கடும் கண்டனம்

சமூக வலைதளங்களில் தனது மகள்களை குறிவைத்து அவதூறு மற்றும் கேலி பதிவுகளை வெளியிடுபவர்களுக்கு நடிகை குஷ்பு சுந்தர் கடுமையாக எச்சரிக்கை…

4 days ago

“தாய்லாந்தில் ஜெயராமுடன் பிச்சை எடுத்து ரூ.100 சம்பாதித்தோம்!” – நடிகை பாவனா பகிர்ந்த சுவாரஸ்ய அனுபவம்

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கும் பாவனா, 'ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்' படப்பிடிப்பின் போது நடந்த மறக்க…

4 days ago

‘கட்டா குஸ்தி 2’ பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த்… விஷ்ணு விஷால் நெகிழ்ச்சி!

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தை பார்த்துவிட்டு, சூப்பர் ஸ்டார்…

4 days ago

ஹிப்ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’… செப்டம்பரில் ரிலீஸ்?

இளம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த…

4 days ago

விம்பிள்டன் 2026: இந்திய பிரபலங்களின் ஸ்டைலான ஃபேஷன் அணிவகுப்பு!

உலகின் புகழ்பெற்ற டென்னிஸ் தொடரான விம்பிள்டன் 2026, இந்த ஆண்டும் விளையாட்டுடன் சேர்த்து ஃபேஷன் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலக…

4 days ago

Boomer Man Official Trailer

Boomer Man Official Trailer | Ajith Gill , Karthik Kumar | THI KI | Vivek…

5 days ago