baakiyalakshimi serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் ராதிகா இந்த ஏரியா செக்கரட்டரியாக வேலை செய்ய குடும்பத்தை பார்த்தா மட்டும் போதாது, படிப்பறிவு வேணும். எனக்கு ஓட்டு போடுங்க என கேட்க பாக்கியா அமைதியாக இருக்க அவரது மாமனார் கோபப்பட பாக்கியா அவரை அமைதியாக இருக்க சொல்கிறார்.
அடுத்து செல்வி நடந்து விஷயத்தை வீட்டில் சொல்ல ஈஸ்வரி இதுக்கு தான் இதெல்லாம் வேண்டாம்னு சொன்னேன் என சத்தம் போட கோபி பேசியதை எல்லாம் கேட்ட செழியன் அவர் அப்படியெல்லாமா பேசினாரு? அப்போ கண்டிப்பா நீங்க நிக்கணும். என்னுடைய முழு சப்போர்ட் உங்களுக்கு தான் என சொல்ல பாக்கியா சந்தோஷப்படுகிறார்
அடுத்து கோபியின் வீட்டில் தாத்தா பிரச்சாரத்துக்காக பேப்பரில் டயலாக்குகளை எடுத்துக் கொண்டிருக்க அப்போது இனிய அன்னையர் எனக் கேட்க அம்மாவுக்காக போஸ்டர் ஒட்ட போறேன் பெரிய பெரிய பேனர் வைக்க போறேன் என சொல்ல இது எல்லாம் கேட்ட கோபி அவர் ஒரு திட்டம் போடுகிறார்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பதை அறிந்து கொள்ள பாக்கியலட்சுமி சீரியலை விஜய் டிவியில் காணத்தவறாதீர்கள்.
Yezhu Kadal Yezhu Malai Release Trailer | Ram | Nivin, Anjali, Soori | Yuvan |…
Oru Chinna Panithuli Lyric Video | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay| Girish AD| Nivin…
நடிகையும் பாடகியுமான சுருதி ஹாசன், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்த தனது பார்வையை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.…
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. இதில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த், சவுந்தரராஜா, முத்துக்குமார் உள்ளிட்ட…
72-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா குஜராத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படத்திற்காக…
72வது தேசிய திரைப்பட விருது விழாவில் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது…