baakiyalakshimi serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் பாக்கியா அமைதியாக உட்கார்ந்து கொண்டு இருக்க செல்வி நான் கூட உன் மாமியார் கூப்பிட்டதும் வீட்டுக்கு போய்டுவியோனு நினைச்சேன்.
நீ அந்த வீட்டுக்கு போக கூடாது. அந்த வீட்டுக்கு போய் என்ன பண்ண போற? ஆனால் குடும்பத்தாரை நினைச்சா தான் பாவமா இருக்கு என கூறுகிறார். திடீரென ராதிகா ஞாபகம் வர பாக்கியா செல்வியிடம் ஆட்டோவை வர சொல்லு என சொல்ல செல்வி அதுக்குள்ள உன் கோவம் போய்டுச்சா? என கேள்வி மேல் கேள்வி கேட்க பொறுமை இழந்த பாக்கியா நடந்தே ராதிகா வீட்டிற்கு செல்கிறார்.
ராதிகா இவர்களை பார்த்ததும் சாதாரணமாக வழக்கம் போல பேசி உள்ளே அழைக்க பாக்கியா நீங்களும் என்னை ஏமாத்திட்டீங்களே ராதிகா என சொல்ல ராதிகா எதுவும் புரியாமல் நான் என்ன பண்ணேன் என கூறுகிறார். அக்காவுக்கு எல்லா உண்மைகளும் தெரிந்து போச்சு என சொல்ல ராதிகா அதிர்ச்சியாகி நான் தெரிந்தே உங்க வாழ்க்கையில வரை என கூறுகிறார். மும்பைக்கு போறேன்னு சொன்னது என்னாச்சு என கேட்க மயூவுக்கு உடம்பு சரியில்லை என்று சொல்ல பாக்கியா மயூவுக்கு உடம்பு சரியில்லையா? இல்லை அவருக்கு உடம்பு சரியில்லையா? என கேட்கிறார்.
ராதிகா கதறி அழுது நான் தெரிஞ்சு உங்கள் வாழ்க்கையில வரல என சொல்ல பாக்கியா அதை நம்பாமல் இருக்க இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் 'அன்பே டயானா' (Anbe Diana) பட டைட்டில் மற்றும்…
கேரளா ஸ்டோரி 2' வெளியீட்டுக்கு ஐகோர்ட் தடை ‘த கேரளா ஸ்டோரி 2’ படத்தின் சென்சார் சான்றிதழை எதிர்த்து தாக்கல்…
கோலாகலமாக நடந்து முடிந்த விஜய் தேவரகொண்டா – ரஷ்மிகா திருமணம்.. கல்யாணி பிரியதர்ஷன் வெளியிட்ட புகைப்படம் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா…
ஜனநாயகன் படத்தில் நான் நடித்தது ஏன்? மனம் திறந்த தவெக அருண்ராஜ் ஹெச். வினோத் இயக்கத்தில் அரசியல் கலந்த கமர்சியல்…
'அரசன்' அப்டேட் கொடுத்த சமுத்திரகனி! ‘அரசன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளது. அதனை முடித்துவிட்டு மீண்டும்…
'தலைவர்-173' படம் குறித்து இயக்குநர் சிபி அப்டேட்ஸ்..! ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘தலைவர்-173’ படத்தின்…