அதிர்ச்சியில் பாக்யா. கோபி சொன்ன வார்த்தை. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் ஆபீஸிலிருந்து வீட்டுக்கு வந்த கோபி பாக்கியா கொண்டு வந்த மூட்டைகளில் இருந்து ஏதோ துர்நாற்றம் வீசுவதாக சொல்ல பிறகு ஈஸ்வரியும் ஆமாம் வருகிறது என்று செல்ல மூட்டையை பிரித்து பார்க்கும் போது காய்கறி அனைத்தும் அழுகி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார் பாக்கியா.

ஈஸ்வரி ஏற்கனவே ஒரு லட்சத்து 60 ஆயிரம் போச்சு இப்ப இதுவும் போச்சா என பாக்கியாவிடம் கோபப்பட்டு சென்று விடுகிறார். பிறகு பாக்யா சமைக்க மனம் இல்லாமல் டயர்டாக உட்கார்ந்திருக்க எழில் வெளியே வாங்கலாம் என்று சொல்ல ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணலாம் அதன் பிறகு என்ன செய்யலாம்னு யோசிக்கலாம் என்று பாக்கியா பேசிக் கொண்டிருக்கிறார்.

இதனை அரைகுறையாக கேட்ட கோபி பாக்ய சமைத்த சாப்பாட்டை வேஸ்ட் பண்ண வைக்கணும் என பிளான் போட்டு இனியாவிடம் சென்று வெளியில போய் என்ன சாப்பிடலாம் என்று சொல்லி சம்மதிக்க வைத்து பிறகு ஒவ்வொரு இடமும் சென்று பேசி சம்மதிக்க வைக்கிறார்.

இறுதியாக கோபி ராதிகா ஈஸ்வரி இனியா செழியன் ஆகியோர் வெளியில் பின்னர் சாப்பிட கிளம்பி விடுகின்றனர். ராமமூர்த்தி இடம் அவர் சமைத்து வச்சது பத்தி எனக்கு கவலை கிடையாது. தூக்கி குப்பையில் போட்டுட்டு என சொல்லிவிட்டு செல்கிறார்.

பிறகு ராமமூர்த்தி பாக்யாவிடம் வந்து அவன் வேணும்னே பிளான் போட்டு பண்றான் என்று சொல்ல பாக்கியா சமைக்கவே இல்ல அவர் தப்பான கணக்கு போட்டு விட்டார் என சொல்கிறார். சூப்பர்மா அவனுக்கு இதெல்லாம் வேண்டும் என்று சொல்ல எழில் யார் யாருக்கு என்ன வேண்டும் என்று கேட்டுக் கொண்டு ஓட்டலுக்கு கிளம்பிச் செல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Baakiyalakshimi serial episode update
jothika lakshu

Recent Posts

அஜித் படத்தில் ஷாலினி நடிக்கிறாரா? வெளியான புதிய தகவல்!

நடிகர் அஜித்குமார், ‘குட் பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘டேர் டெவில்’ படத்தில்…

42 minutes ago

லண்டனில் திரிஷாவின் புகைப்படம் வைரல்: புகைப்படம் எடுத்தவருக்கு குவியும் கண்டனம்!

நடிகை திரிஷா சமீபத்தில் தனது நண்பர்களுடன் லண்டனில் உள்ள உணவகம் ஒன்றிற்கு சென்றுள்ளார். அப்போது அவரை மாளவிகா ரகுநாத் என்பவர்…

48 minutes ago

அதிகாலை 1 மணிக்கு அழைத்து பாராட்டிய அஜித்: நெகிழ்ந்த ஜி.வி.பிரகாஷ்!

நடிகர் அஜித்குமாரின் தொழில்முறை ரேசிங் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகி வரும் பிரம்மாண்ட ஆவணப்படம் ‘கிளாடியேட்டர்ஸ்’. இயக்குநர் ஏ.எல். விஜய்…

55 minutes ago

40 நாட்களில் நிறைவடைந்த ஜீவாவின் ‘தகப்பன்’ படப்பிடிப்பு!

‘கிடா’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடித்து வரும் திரைப்படம் ‘தகப்பன்’.…

1 hour ago

பிரபு – விஜய் வர்மா இணையும் புதிய படம்: தொடங்கியது படப்பிடிப்பு!

வித்தியாசமான கதைக்களம் கொண்ட புதிய திரைப்படத்தை Romeo Pictures நிறுவனம், Aviate Pictures நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு…

2 hours ago

Konji Konji Lyrical Video

Konji Konji Lyrical Video from Raja's Playlist | Yuvan Shankar Raja | U1 Records

24 hours ago