baakiyalakahmi serial upcoming episode analysis
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் இன்றைய எபிசோடில் குடித்து விட்டு வீட்டுக்கு வந்த கோபியிடம் உங்களது குடும்பத்தை காட்டுறதுல உங்களுக்கு என்ன பிரச்சினை என்று கேட்டார்.
அதன் பின்னர் வெளியான புரோமோ வீடியோவில் கோபி பாக்கியாவுடன் இருக்கும் போட்டோவை காட்ட அதிர்ச்சி அடைந்தார் ராதிகா. இந்த நிலையில் அடுத்து வரும் எபிசோடுகளில் குடித்துவிட்டு போன கோபியை பாக்கியா பார்த்துக் கொள்ள ராதிகா பாக்கியாவுக்கு போன் செய்து என்னை கல்யாணம் பண்ணிக்குவேனு சொன்னவரும் என்னை ஏமாற்றி விட்டார் என அழ பாக்கியா ஆறுதல் கூறுகிறார் என சொல்லப்படுகிறது. இது போன்ற காட்சிகள் தான் இந்த வாரம் ஒளிப்பரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
The Wedding Song Lyric Video (Tamil) | Vishwanath and Sons | Suriya | MamithaBaiju |…
நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகளவில்…
கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ‘ஓபன்ஹைமர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடந்த சங்கடமான அதேசமயம் சுவாரஸ்யமான சம்பவம் குறித்து நடிகை ஃப்ளோரன்ஸ்…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், தற்போது கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘டிசி’. ‘ராக்கி’,…
சென்னை பாலன் இல்லத்தில் நடைபெற்று வரும் மாணவர்கள் போராட்டம் போலியானது என்றும், அரசியல் அஜெண்டாவுடன் இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாகவும் நடிகை…
சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் விலகிய பிறகு, மீண்டும் திரும்பும் நடிகைகளுக்கு முன்பு இருந்த அதே வரவேற்பு கிடைக்குமா என்பது…