தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகர் சிவகா்த்திகேயன்.
இவர் தற்போது ரவிகுமார் இயக்கத்தில் அயலான், நெல்சன் இயக்கத்தில் டாக்டர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் சில மாதங்களுக்கு முன்பு அயலான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரகுல் பிரீத் சிங், கருணாகரன், ஈஷா கோபிகர், பாலா சரவணன் ஆகியோர் இணைந்து நடித்து வருகிறார்கள்.
மேலும் இப்படத்திற்கு இந்த சினிமாவின் இசை புயல், திரு. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் இப்படத்தில் சிவகார்த்திகயன் 3 வேடங்களில் நடித்து வருகிறாராம். மேலும் இப்படத்தில் ஹிந்தி நடிகை ஈஷா கோபிகர் தான் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று கூறுகின்றனர்.
இப்படம் வரும் 2021ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளிவரும் என தகவல்கள் வெளியாகி உள்ளதால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வருகிறது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…