ayalaan-movie-release-date details
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் நேற்று இன்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அயலான்.
ரகுல் பிரீத் சிங் நாயகியாக நடித்த பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படியான நிலையில் படத்தின் பிஎஃப் எக்ஸ் காட்சிகளை தரமானதாக உருவாக்க நேரம் தேவைப்படுவதாகவும் அதனால் இந்த படம் தீபாவளிக்கு வெளியாவது சந்தேகம் தான் என தகவல் வெளியானது.
இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பரவிய இந்த தகவல் முழுக்க முழுக்க வதந்தி என தெரிவித்துள்ளது. மேலும் இந்த படம் திட்டமிட்டபடி தீபாவளிக்கு வெளியாகும். அதோட விரைவில் டீசர் வெளிவரும் எனவும் தெரிவித்துள்ளது.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…