“ஜவான் படத்தில் விஜய் நடிக்கவில்லை”:அட்லி விளக்கம்

தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தில் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய் வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என மூன்று படங்களை இயக்கினார்.

இதைத் தொடர்ந்து தற்போது இவர் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி உள்ளார். இன்று உலகம் முழுவதும் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தில் தளபதி விஜய் கெஸ்ட் ரோலிங் நடித்திருப்பதாக தகவல் பரவியது. ஆனால் இது உண்மை இல்லை முழுக்க முழுக்க வதந்தி, ஒருவேளை விஜய் நடித்திருந்தால் அதை நானே அறிவித்திருப்பேன் என பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

atlee-vijay-cameo-in-jawan movie explained
jothika lakshu

Recent Posts

Ranabaali Official Trailer

Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul

1 day ago

Aathi Iva Yarraa Lyric Video

Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…

1 day ago

Terror Error Lyrical Video

Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…

1 day ago

ஜெயிலர் 2 முன்பதிவில் இத்தனை கோடி வசூலா? ரஜினி ரசிகர்கள் உற்சாகம்

நடிகர் ரஜினிகாந்த் – இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர் 2’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத்…

1 day ago

சின்னத்திரையில் களமிறங்கும் ஆர்யா, ரெஜினா கசாண்ட்ரா!

தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகர் ஆர்யா. வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர்,…

1 day ago

‘ஐ ஆம் கேம்’ படத்தின் தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்! – துல்கர் சல்மான்

‘ஆர்டிஎக்ஸ்’ திரைப்படப் புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், துல்கர் சல்மான் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஐ ஆம் கேம்’.…

1 day ago