இயக்குனர் அட்லீ தனது தமிழ் சினிமா பயணத்தில் குறுகிய காலத்திலே மிக பெரிய உயரத்தை தொட்டுவிட்டார் என கூறலாம்.
தற்போது முன்னணி இயக்குனராக திகழும் அட்லீ, இவர் இயக்கிய அணைத்து திரைப்படங்களும் பிளாக் பஸ்டர் ஹிட் தான். தெறி, மெர்சல், பிகில் போன்ற திரைப்படங்கள் தளபதி விஜய்யுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
இவரின் அடுத்த திரைப்படம் எந்த நடிகருடன் இருக்கப்போகிறது என்ற கேள்வி இப்போதுவரையில் இருந்து வருகிறது. மேலும் பாலிவுட் ஷாருக் கான் வைத்து இயக்கப்போவதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் அவரின் இன்ஸ்டகிராம் பக்கத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதனால் மெர்சல், பிகில் ஹிட் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…