தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் அட்லி. ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் தொடர்ந்து தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களை இயக்கினார்.
இந்த படங்களை தொடர்ந்து அட்லீ பாலிவுட் சினிமாவின் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கினார். இந்த நிலையை மீண்டும் ஷாருக்கானை வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல் பரவி வந்தது.
மேலும் இப்படத்தில் ஷாருக்கான் மற்றும் விஜய் சேர்த்து நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் இது குறித்து அட்லியிடம் பேட்டி ஒன்றில் கேட்டதற்கு ஆமாம் இருவரையும் இணைத்து நடிக்க வைக்க கதை எழுதி வருகிறேன் என தெரிவித்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…
Naanga Naalu Peru Lyric Video , Karuppu ,Suriya ,RJB , Sai Abhyankkar , Silambarasan TR…