atlee-about-next-movie-with-thalapathy vijay
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தில் நிறைய ஹீரோயின்கள் மற்றும் ஆறு வில்லன்கள் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அட்லி கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் அவரிடம் தொகுப்பாளர்கள் ஒருவேளை விஜய் முதலமைச்சராக நடிக்கும் படத்தை நீங்கள் இயக்கினால் அந்த படத்திற்கு என்ன தலைப்பு வைப்பீர்கள் என கேட்டுள்ளனர்.
இந்த கேள்வியை கேட்டு சிறிது நேரம் யோசித்த அட்லீ ஆளப்போறான் தமிழன் என சொல்ல அரங்கமே அதிர்ந்து உள்ளது. அதில் இயக்கத்தில் விஜய் இப்படி ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…
நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…
தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ்…
Sardar 2 Official Trailer (Tamil) | Karthi | SJ Suryah | Malavika Mohanan | PS…