Arya movie to be released on OTT
கொரோனாவால் பல மாதங்கள் தியேட்டர்கள் மூடி இருந்ததால் புதிய படங்கள் ஓ.டி.டி.யில் ரிலீஸ் செய்யப்பட்டன. சூர்யாவின் சூரரை போற்று, ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள். விஜய்சேதுபதியின் க.பெ.ரணசிங்கம், கீர்த்தி சுரேஷ் நடித்த பென்குயின், மாதவன், அனுஷ்கா நடித்த நிசப்தம், அர்ஜூன் தாஸ், வினோத் கிஷன் நடித்த அந்தகாரம், வரலட்சுமி சரத்குமாரின் டேனி, வைபவ் நடித்த லாக்கப், யோகிபாபுவின் காக்டெயில் உள்ளிட்ட படங்கள் ஓ.டி.டியில் வந்தன.
தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்டு உள்ளன. ஆனால் கூட்டம் குறைவாக உள்ளது. இந்த நிலையில் ஆர்யா நடித்துள்ள ‘டெடி’ படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட பேச்சுவார்த்தை நடக்கிறது.
இந்த படத்தில் சாயிஷா, சாக்ஷி அகர்வால், கருணாகரன், மகிழ் திருமேனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒரு பொம்மையும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறது. சக்தி சவுந்தரராஜன் இயக்கி உள்ளார்.
திணை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
தனுஷ், தந்தை ராஜ்கிரண், தாய் கீதா கைலாசம் ஆகியோருடன் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். ராஜ்கிரண் சொந்தமாக சிவநேசன் என்ற பெயரில்…
ஏ ஆர் ரகுமான் கொடுத்த பரிசை வெளியிட்ட ஜிவி பிரகாஷ் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். இசையமைப்பாளர் நடிகர் என…
விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் ஒன்றின் ஒளிபரப்பு நேரம் தற்போது மாற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்…
இட்லி கடை படத்தின் சில ட்விட்டர் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா வித்யாவிடம்…