arun-vijay-join-with-al-vijay direction
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவரது நடிப்பில் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி வெற்றி பெற்றதை தொடர்ந்து இறுதியாக ஹரி இயக்கத்தில் வெளியான யானை திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது.
கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு மேலாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய இந்த படம் 32 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இந்தப் படத்தை தொடர்ந்து அருண் விஜய் அடுத்ததாக இயக்குனர் ஏ எல் விஜய் அவர்களுடன் இணைந்து பணியாற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. இதனால் அருண் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் கதாநாயகியாக கலக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மீனா. இவர் தமிழில் அரிச்சந்திரா,…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
https://youtu.be/Pj-3GuOkKM4?si=Sx19WAD2Svdw3RjH
விஜய் ரசிகர்களுக்கு 'நல்ல' செய்தி - விரைவில் 'ஜனநாயகன்' ரிலீஸ்..? விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் ரிலீஸ் தொடர்பாக, பலரும்…
கமல் வழியில் கலக்கல்...அமெரிக்காவில் ஏ.ஐ. படிக்கச் சென்ற சிம்பு! வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு 'அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். அவரின்…
தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்த நித்யா மேனன்! வரலட்சுமி சரத்குமார் 'சரஸ்வதி' என்ற படத்தை தயாரித்து இயக்குநராகவும் அறிமுகமாக உள்ளார்.…