Arun Vijay in Yaanai Movie Collection Update
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வளர்ந்து வருபவர் தான் அருண் விஜய். இவர் இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவான யானை திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இதில் இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு, பிரகாஷ் ராஜ், ராதிகா, தலைவாசல் விஜய் ,குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி ஆகியோர் நடித்துள்ளனர்.
ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். பல தடைகளை தாண்டி இந்தத் திரைப்படம் ஜூலை 1ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. மேலும் இப்படம் அருண் விஜய்க்கு நீண்ட காலம் கழித்து மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது. அதன் அடிப்படையில் படம் வெளிவந்த இந்த 18நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் 17 கோடி லாபம் பார்த்துள்ளது.
அது மட்டுமல்லாமல் சென்னையில் இந்த படத்திற்கு பெரும் ஆதரவு இருந்து வருகிறது. அந்த வகையில் இப்படம் சென்னையில் மட்டும் 1.36 கோடி வசூல் பெற்றுள்ளது. இதனால் தற்போது அருண் விஜய் உட்பட படக்குழுவினர் அனைவரும் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கின்றனர்.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…