சீஸ் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து பார்க்கலாம்.
உணவில் அதிகமாக சீஸ் சேர்த்து சாப்பிடுவது இன்றைய காலகட்டத்தில் பொதுவான ஒன்று ஆகிவிட்டது. அப்படியே அளவிற்கு அதிகமாக சாப்பிடும் போது அது உடலுக்கு பக்க விளைவுகளையும் ஏற்படுகிறது. அதனைக் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
சீஸ் அதிகமாக சாப்பிடும் போது அது செரிமான சம்பந்தப்பட்ட பிரச்சனை உருவாக்கி மலச்சிக்கல் உருவாகக்கூடும்.
இது மட்டும் இல்லாமல் உடல் எடையை அதிகரித்து உயர் ரத்த அழுத்த பிரச்சனையையும் ஏற்படுத்திவிடும். குறிப்பாக ஜீரணம் ஆகாமல் வயிற்றுப்போக்கு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
எனவே சீஸ் உடலுக்கு நல்லது என்றாலும் அதனை அளவிற்கு அதிகமாக சாப்பிடும் போது உடலுக்கு தீங்கை ஏற்படுத்தும் என்பதை அறிந்து அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.
தலைவர் 173 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர்…
அஜித் 64 படம் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…
மங்காத்தா மற்றும் கோட் திரைப்படத்தில் உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது என்று கேட்க பிரேம்ஜி பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
முத்துவிற்கு சந்தோஷமான விஷயம் நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த…