கவர்ச்சி படங்களிலும், ஆபாச படங்களை எடுப்பதிலும் சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா முனைப்பு காட்டி வருவது அனைவரும் அறிந்ததே. கிளைமாக்ஸ் என்ற படத்தை இயக்கி வெளியிட்டிருந்தார்.
அண்மையில் நேக்டு நக்னம் என்ற 22 நிமிட படத்தை எடுத்து இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தார். மேலும் படத்தை இணையதளத்தில் பார்க்க ரூ 200 கட்டணமாக நிர்ணயித்து அரை மணி நேரத்திலேயே 47 லட்சம் வசூல் செய்தார்.
இது பலரின் பார்வையையும் ஈர்த்தது. திரில்லர் என அடுத்த படத்தை இயக்கப்போவதாக கூறியுள்ளார். இப்படத்தின் ஹீரோயினாக அப்சரா ராணி என்பவரை தேர்தெடுத்துள்ளார்.
அவரின் ஹாட்டான் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…