aparna balamurali weightgain photo
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வளர்ந்து வருபவர்தான் அபர்ணா பாலமுரளி. இவர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான “சூரரை போற்று”என்ற படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருப்பார். இந்தப் படத்தில் அபர்ணா தனது எதார்த்தமான நடிப்பினை கொடுத்து பல ரசிகர்களின் மனதை கவர்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம்.
இப்படத்தை தொடர்ந்து அபர்ணா பாலமுரளி நடித்திருக்கும் படம் தான் “வீட்ல விசேஷம்”. இந்த படம் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் அபர்ணா பாலமுரளி ஹிந்தியில் பிரபல நடிகரான அக்ஷய் குமாருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் அபர்ணா பார்க்க உடல் எடை அதிகரித்து ஆளே மாறி விட்டது போல் தெரிகிறது. இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.
Azhagiyaley , Aaryan (Tamil) , Vishnu Vishal , Shraddha Srinath , Ghibran, Abby V, Bhritta…
Thooimai India Lyrical Video | PARRISU | Ranjit Govind , Vandana Srinivas | RAJEESH K…
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…