Categories: Health

யாரெல்லாம் நெல்லிக்காய் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. வாங்க பார்க்கலாம்.

நெல்லிக்காய் சாப்பிடுவதை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும் என்று பார்க்கலாம்.

பொதுவாகவே நெல்லிக்காயில் எக்கச்சக்க நன்மைகள் இருப்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் சில நோயாளிகள் நெல்லிக்காயை சாப்பிடாமல் இருப்பது உடல் நலத்திற்கு நல்லது. நெல்லிக்காயில் வைட்டமின்கள் நார்ச்சத்து பொட்டாசியம் போன்ற உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்த கனியாகவே இருக்கிறது. மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

குளிர் சளி மற்றும் காய்ச்சலால் அவதிப்படும்போது நெல்லிக்காய் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இது குளிர்ச்சியானது. இது உடல் நிலையை மேலும் மோசம் அடையச் செய்யும். மேலும் ரத்த சர்க்கரையளவு குறைவாக இருப்பவர்கள் நெல்லிக்காயை சாப்பிடக்கூடாது.

இது மட்டும் இல்லாமல் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நெல்லிக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது சிறுநீரக செயலிழப்பு ஏற்படவும் காரணமாக அமைந்துவிடும். மேலும் அறுவை சிகிச்சை செய்ய இருப்பவர்கள் இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே நெல்லிக்காய் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அப்படி செய்ய மறந்தால் ரத்த நாளங்கள் சிதைந்து ரத்தப்போக்கு அபாயத்தை ஏற்படுத்திவிடும்.

jothika lakshu

Recent Posts

தீபாவளிக்கு வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’… மிரட்டும் புதிய கவுண்ட்டவுன் போஸ்டர்!

‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…

20 hours ago

முதலமைச்சர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…

20 hours ago

டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’!

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…

21 hours ago

சிவகார்த்திகேயனின் 27-வது படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அவரது 27-வது திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை…

21 hours ago

Delivery Boy Official Trailer

Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS

2 days ago

Dheeram Dheeram Lyrical Video

Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…

2 days ago