அதிக விலைக்கு போன அனுஷ்காவின் படம்! வாங்கியது முக்கிய நிறுவனம்

நடிகை அனுஷ்கா தமிழ் சினிமாவில் அதிகம் ரசிகர்களை கொண்டவர். அவரின் பாகுபலி தேவசேனா கதாபாத்திரத்தை இன்னும் யாரும் மறக்கவில்லை. குறிப்பிட்ட சில கதைகளை அவர் தேர்தெடுத்து நடித்து வந்தாலும் மக்கள் மனதில் நீங்கா இடம் கொண்டுள்ளார்.

அவரின் திருமணம் குறித்த கிசுகிசுக்கள் ஒருபக்கம் இருந்தாலும் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துவிட்டது.

ஹேமந்த் மதுக்கர் இயக்கத்தில் லைசென்ஸ் என்ற படத்தில் அவர் காது கேட்காத, வாய் பேசமுடியாத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மாதவன் ஹீரோவாக நடிக்க, அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் ஹாலிவுட் நடிகர்கள் சிலரும் நடித்துள்ளனர்.

இந்தியர்கள் 4 பேருக்கும், அமெரிக்க போலிசாருக்கும் இடையே நடைபெறும் கிரைம் திரில்லர் கதை தான் இப்படமாம்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆங்கிலம், இந்தி என 5 மொழிகளில் இப்படத்தை வெளியிடவுள்ளார்களாம். மேலும் அமேசான் பிரைம் நிறுவனம் இப்படத்தை அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளதாம்.

admin

Recent Posts

“எல்லோரும் கார்த்தியை சர்தாராக பார்க்கிறார்கள்; இது ஒரு நடிகனுக்கு கிடைத்த ஆசீர்வாதம்!” – சூர்யா

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…

5 hours ago

ராஷ்மிகா மந்தனாவின் பிரம்மாண்ட பான் இந்தியா ஆக்‌ஷன் டிராமா ‘மைசா’ – ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…

5 hours ago

“தனுஷ் தான் என் ஒரே ஃபேவரிட்!” – ரசிகரின் கேள்விக்கு கயாடு லோஹர் ஓபன் டாக்!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…

5 hours ago

டெல்லி சிறுமி பாலியல் வன்கொடுமை: கொதித்தெழுந்த பூமி பெட்னேகர்!

தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…

5 hours ago

இயக்குநரிலிருந்து கதாநாயகனாக ஜேசன் சஞ்சய்? – சந்தீப் கிஷன் சொன்ன சுவாரஸ்ய தகவல்!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ்…

5 hours ago

Sardar 2 Official Trailer

Sardar 2 Official Trailer (Tamil) | Karthi | SJ Suryah | Malavika Mohanan | PS…

1 day ago