announcement-about-thalapathy-67-title update,announcement,thalapathy-67-title, update,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 67 திரைப்படம் உருவாகி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் திசையில் உருவாகும் இந்த படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இந்த படத்தில் திரிஷா நாயகியாக நடிக்க பிரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மாதீவ் தாமஸ், மிஷ்கின், மன்சூர் அலிகான் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படம் பற்றிய அடுத்தடுத்து அறிவிப்புகளை படக்குழு வெளியிட்டு வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் மாலை 5 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்த தகவலை கொண்டாடி வருகின்றனர்.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…