anjana-arjun-in-glamour-photos viral
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அர்ஜுன். ஆக்சன் கிங் என ரசிகர்களால் கொண்டாடப்படும் இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
இவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் விஷாலுக்கு ஜோடியாக பட்டத்து யானை என்ற படத்தில் நடித்தார். இவரது இரண்டாவது மகள் அஞ்சனா பெண்களுக்கான ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் அஞ்சனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இப்போது இருக்கும் ஹீரோயின்களுக்கே கிளாமரில் டஃப் கொடுப்பாங்க போல என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
Baththa Trailer | Vijay Sethupathi | Lijo Mol | Atlee | @SaiAbhyankkar | Balaji Tharaneetharan
கிராமத்தில் வசித்து வரும் கங்கை அமரன் - ரோஜா தம்பதியினர் செல்லமாக வளர்த்து வரும் ஆடு, மணல் கொள்ளை கும்பலின்…
கிராமத்து பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தின் மூலம் நடிகை ரோஜா மீண்டும் தமிழ் சினிமாவில்…
நடிகை அம்பிகா மீது அவரது தங்கையும் நடிகையுமான ராதா, ரூ.46 கோடி மதிப்பிலான காசோலை மோசடி தொடர்பாக புகார் அளித்திருந்தார்.…
ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர். வீரமணி மீது சிறுமிகள் தொடர்பான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்…
தமிழில் ‘யுனிவர்சிட்டி’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஜீவன். பின்னர் சூர்யா நடிப்பில் வெளியான ‘காக்க காக்க’ திரைப்படத்தில்…