Anjali Exit from bharathi kannamma serial
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. நாளுக்கு நாள் விருவிருப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலை தொடர்ந்து பல நடிகர், நடிகைகள் மாற்றப்பட்டு வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்னர் அகிலன் வேடத்தில் நடித்து வந்தவர் மாற்றப்பட்டார். அவரைத் தொடர்ந்து கண்ணம்மா வேடத்தில் நடித்து வந்த ரோஷினி விலகிக் கொள்ள அவருக்கு பதிலாக வினுஷா தேவி ஒப்பந்தமானார்.
இவரைத் தொடர்ந்து தற்போது அஞ்சலி வேடத்தில் நடித்து வந்த கண்மணி விலக இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் இயக்குனர் அதனை உறுதிப்படுத்தி உள்ளார். இந்த சீரியலின் இயக்குநர் பாலாவின் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பா எத்தனை பேரை தான் மாற்றுவது முடியல என பதிவு செய்துள்ளார்.
இவருடைய பதிவைப் பார்த்த ரசிகர்களின் ஆமாம் இப்படி எல்லோரும் மாறிக் கொண்டே இருந்தா எப்படி என வருத்தப்பட்டு வருகின்றனர்.
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
https://youtu.be/VRvtIfqauzI?t=7
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…