“படம் கண்டிப்பா வேற லெவல்”லியோ படம் குறித்து தரமான விமர்சனம் கொடுத்த அனிருத்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக லியோ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பாக லலித் குமார் தயாரித்து வருகிறார். ‌‌

படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் முதல் சிங்கிள் ட்ராக் பாடல் வரும் ஜூன் 22ஆம் தேதி விஜயின் பிறந்தநாள் விருந்தாக வெளியாக உள்ளது. இந்த படத்தில் விஜய் பத்து வருடம் வயதில் குறைந்தது போல இளமையாக தெரிவார் என தயாரிப்பாளர் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அனிருத் இந்த படத்தின் காட்சிகள் சிலவற்றை பார்த்துவிட்டு தயாரிப்பாளரிடம் தன்னுடைய விமர்சனத்தை பதிவு செய்துள்ளார். அதாவது கண்டிப்பா படம் வேற லெவல் தான் எந்த லெவலுக்கு போகும்னு யோசிக்க முடியல. நீங்க எவ்வளவு பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும் என்பதை மட்டும் யோசிங்க, அந்த அளவிற்கு படம் சிறப்பாக தரமாக இருக்கு என தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

anirudh review in leo film
jothika lakshu

Recent Posts

Mr X Tamil Trailer

Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…

4 days ago

Vibe Vaasey Lyric Video

Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…

4 days ago

Pappali Pazhamey Music Video

Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar

5 days ago

Battle Trailer

Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P

5 days ago

Kannamma En Kannamma Lyric Video

Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…

5 days ago

Ambuli Rock Video Song

Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…

5 days ago