2012ஆம் ஆண்டு தமிழில் வெளியான 3 படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார் அனிருத் முதல் படத்திலேயே வெற்றி கண்டவர் அனிருத்.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எதிர்நீச்சல், தளபதி விஜய்யின் கத்தி, தல அஜித்தின் வேதாளம், சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட, தர்பார் என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து விட்டார்.
தற்போது தளபதி விஜய்யின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாஸ்டர் படத்திற்கு அனிருத் தான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது மிகவும் பிரபமாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 மற்றும் கமல் ஹாசன் 232 என இரு படங்களுக்கும் அனிருத் தான் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத்தின் சொத்து மதிப்பு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது :
* அனிருத் தான் இசையமைக்கும் ஒரு படத்திற்கு மட்டுமே சுமார் ரூ. 3 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.
* இவரின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 60 கோடி என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
* இவர் பயன்படுத்தும் விலைஉயர்ந்த காரின் விலை மட்டுமே 1.5 கோடி என்றும் தெரிவிக்கின்றனர்.
மேலும் இவர் அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லை, பிரபல தளத்தில் வெளிவந்ததை தொகுத்து வழங்கி யுள்ளோம்.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…