தல அஜித் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் விஸ்வாசம். இப்படம் வரலாறு காணாத வசூல் சாதனை செய்தது.
இந்நிலையில் விஸ்வாசம் படத்தில் அஜித்தின் மகளாக நடித்தது அனிகா, இவர் இதற்கு முன்பு என்னை அறிந்தால் படத்திலும் நடித்திருந்தார்.
அஜித் மகளாக நடித்ததால் பலரும் இவரை தல பொண்ணு என்று தான் அழைத்து வருகின்றனர்.
இவர் சமீபத்தில் ஒரு போட்டோஷுட் நடத்தியுள்ளார், அந்த புகைப்படம் செம்ம வைரல் ஆகி வருகிறது, இதோ அந்த புகைப்படங்கள்…
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…