Anika Surendran latest photos
தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் அவருக்கு மகளாக நடித்து பிரபலமானவர் அனிகா சுரேந்தர். இந்த படத்தைத் தொடர்ந்து மீண்டும் அஜித்தின் மகளாக விசுவாசம் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு நாயகியாக நடிக்க முயற்சிகள் மேற்கொண்டு வரும் அனிதா ஒரு படத்திலும் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது கவர்ச்சி உடையில் லேட்டஸ்டாக எடுத்திருக்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…