Andrea, Simbu, Nayanthara in Idhu Namma Aalu New Stills
தமிழ் சினிமாவில் சரியான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் முன்னணி கதாநாயகிகளில் மிகவும் முக்கியமான ஒருவர் நடிகை ஆண்ட்ரியா.
இவர் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் கதையும் தனித்துவம் வாய்ந்த கதைகளாக இருக்கும். அப்படி இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் தான் ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், வடசென்னை, தரமணி.
அதே போல் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்திலும் மிக முக்கியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஆண்ட்ரியா.
சமீபத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விழா ஒன்றில் கலந்து கொண்ட அதிரடியாக பேசியுள்ளார்.
இதில் பேசிக்கொண்டிருக்கும் பொழுது ” திரையுலகில் நடிகைகள் முன்னணி கதாநாயகியாக வளர, முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க வேண்டியதாக இருக்கிறது. அப்போது தான் இவர் இந்த நடிகரின் படத்தில் நடித்துள்ள நடிகை என்று அடையாளம் காண முடிகிறது.
ஆம் நடிகை நயன்தாராவின் வளர்ச்சிக்கு ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் தேவைப்பட்டது. ஆனால் என்னுடைய வளர்ச்சிக்கு சிறந்த படங்களின் கதைகள் மட்டுமே தேவைப்பட்டது.
அதே போல் ஒரு கதைக்கு தேவை என்றால் மட்டும் தான், நான் சர்ச்சைக்குரிய காட்சிகளில் நெருக்கமாக நடிகர்களுடன் நடிக்கிறேன் ” என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.
O Kadhale (Song) | Dhanush, Kriti S | AR Rahman, Adithya RK, Mashook | Aanand…
பனைப் பழத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவதை மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
பரதநாட்டியத்தின் ஆழத்தைக் கொண்டாடும் ‘ப்ரோவோக் கலை விழா 2025’ – சென்னையில் நவம்பர் 1, 2 தேதிகளில்! சென்னையின் கலாசார…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவிடம்…