andhagan movie first day collection update
அந்தகன் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
90s களின் பேவரைட் நடிகராக வலம் வருபவர் பிரசாந்த். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரது நடிப்பில் வெளியான படம் அந்தகன். இவரது தந்தையான தியாகராஜா இயக்கத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார்.
மேலும் சிம்ரன், சமுத்திரகனி, யோகி பாபு ,ஊர்வசி, கே எஸ் ரவிக்குமார் ,வனிதா விஜயகுமார் ,பூவையார் போன்ற பல பிரபலங்கள் இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளனர். நேற்று வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இந்நிலையில் படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ள. ஒரே நாளில் 50 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.தமிழக திரையரங்குகளில் நேற்று ஈவினிங் மற்றும் நைட் ஷோக்கள் ஹவுஸ் ஃபுல்லாக இருந்துள்ளது. மேலும் வார இறுதி நாட்கள் என்பதால் வசூலில் இன்னும் முன்னேற்றம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.
பீர்க்கங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
2024-ம் ஆண்டு வெளியான படம் ‘ஒரு நொடி’. இப்படம் ஓடிடி தளத்தில் மக்களால் கொண்டாடப்பட்டது. இந்த குழுவின் அடுத்த படமான…
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான திரைப்படம் லோகா. டொமினிக் அருண் இயக்கத்திலும் துல்கர் சல்மான் தயாரிப்பிலும் இந்த திரைப்படம்…
இட்லி கடை படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக நடித்து வருபவர் தனுஷ் இவர்…
மதராசி படத்தின் 10 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரைகள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்தினம், அ. அன்பு…