விஜய் டிவியா, ஸ்டார் ஸ்போர்ட்ஸா? ரசிகர்கள் எதிர்ப்பார்க்காத பதிலை கூறிய தொகுப்பாளினி பாவனா!

விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளினிகளில் ஒருவர் பாவனா. அவர் பாடல், நடனம் என நிறைய நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கினார்.

சிவகார்த்திகேயனுக்கு மிக ஹிட் நிகழ்ச்சியாக அமைந்த ஜோடி No.1 நிகழ்ச்சியில் அவருடன் இணைந்து கலக்கியிருந்தார் பாவனா.

பிறகு இந்த தொலைக்காட்சியில் இருந்து கிரிக்கெட்டிற்கே புதிதாக ஒளிபரப்பான Star Sports Tamil தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக களமிறங்கினார், இப்போதும் அங்கு கலக்கி வருகிறார்.

அண்மையில் ஒரு ரசிகர் விஜய்யா, Star Sports Tamil தொலைக்காட்சியா என பாவனாவிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், விஜய் டிவி தான் எனக்கு பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது. விஜய் டிவி தான் மக்கள் கிட்ட என்னை கொண்டு சேர்த்தார்கள்.

ஆனால், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேர்த்தார்கள். ஒரு குடும்பத்தை கொடுத்தது. அதனால் எனக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தான் என்று கூறியுள்ளார்.

admin

Recent Posts

VADAM Official Trailer

https://youtu.be/Ro4xvpksYeE?si=vNCAZZ3MHulbfkI3

1 hour ago

சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, கோபப்பட்ட சூர்யா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

2 hours ago

அரசன் படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

அரசன் படம் குறித்து விஜய் சேதுபதி தரமான தகவல் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…

3 hours ago

அண்ணாமலை கேட்ட கேள்வி.. அதிர்ச்சியில் விஜயா மனோஜ்,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. சந்திரா மீனா மற்றும் சீதாவை கூப்பிட்டு…

8 hours ago

இரண்டாவது திருமணம் குறித்து பரவும் வதந்தி.. பதிலடி கொடுத்த நடிகை மீனா..!

தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் கதாநாயகியாக கலக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மீனா. இவர் தமிழில் அரிச்சந்திரா,…

1 day ago

நந்தினி சொன்ன வார்த்தை, சுந்தரவல்லி கொடுத்த பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

1 day ago