கடற்கரையில் கடின உடற்பயிற்சியில் நடிகை ராஷ்மிகா மந்தனா – வீடியோ இதோ

தெலுங்கு மற்றும் கன்னட திரையுலக ரசிகர்கள் மத்தியில் இளம் நடிகையாக கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.

இவர் விஜய் தேவரகொண்டா நடித்து வெளியான கிதா கோவிந்தம் எனும் படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் பிரபலமானார்.

அதன்பின் டியர் காம்ரேட், Sarileru Neekevvaru, பீஷ்மா உள்ளிட்ட படங்களில் நடித்துவந்தார். தற்போது பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் சுல்தான் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமாகவுள்ளார்.

இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வந்த நடிகை ராஷ்மிகா மந்தனா, தான் கடற்கரையில் கடின உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ…

admin

Recent Posts

Nightu Nila Lyric Video

Nightu Nila Lyric Video | Vekkai | G.V. Prakash Kumar | Shivani | Akiran Moses

16 hours ago

The India Story Official Film Teaser

The India Story Official Film Teaser Tamil | Kajal A Kitchlu |Shreyas Talpade |Chettan DK…

16 hours ago

ஆர்யாவின் ‘அனந்தன் காடு’ – திரை விமர்சனம்

கதைக்களம்: 1990-களின் பின்னணியில் நகரும் ‘அனந்தன் காடு’, இலங்கையில் இருந்து தப்பி கேரளாவுக்கு வரும் தமிழீழப் போராளியின் வாழ்க்கையை மையமாகக்…

19 hours ago

ப்ராமிஸ் – திரை விமர்சனம்

கதைக்களம்: டைல்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் சங்கமித்ரன், கல்லூரி மாணவியான லட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். மகிழ்ச்சியாக தொடங்கும் அவர்களது…

19 hours ago

‘பாகுபலி 3’ உருவாகிறதா?… மரண மாஸ் அப்டேட்!

இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் 2015-ஆம் ஆண்டு வெளியான 'பாகுபலி' திரைப்படம், இந்திய சினிமாவின் வரலாற்றையே மாற்றிய பிரம்மாண்ட படைப்பாக…

19 hours ago

உலக அரங்கில் மீண்டும் இந்தியாவுக்கு பெருமை… ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ‘கோல்டன் பிளேட்’ விருது!

இந்திய இசையை உலக அரங்கில் தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வரும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், அமெரிக்காவின் உயரிய கௌரவங்களில் ஒன்றான…

19 hours ago