amritha suresh with gopi sundar photo
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகராக வலம் வருபவர் பாலா. சிறுத்தை சிவா அவர்களே தம்பியான இவர் அஜித்துடன் வீரம் படத்தில் அவருக்கு தம்பியாக நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் தமிழில் ஹீரோவாகவும் சில படங்களில் நடித்து இருந்தார்.
இவர் பின்னணி பாடகி அம்ருதா சுரேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் அவரை விவாகரத்து செய்தார். இதனையடுத்து அவர் வேறு திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் அம்ரிதா சுரேஷ் மலையாள இசையமைப்பாளர் கோபி சுந்தர் அவர்களுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் கதாநாயகியாக கலக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மீனா. இவர் தமிழில் அரிச்சந்திரா,…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
https://youtu.be/Pj-3GuOkKM4?si=Sx19WAD2Svdw3RjH
விஜய் ரசிகர்களுக்கு 'நல்ல' செய்தி - விரைவில் 'ஜனநாயகன்' ரிலீஸ்..? விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் ரிலீஸ் தொடர்பாக, பலரும்…
கமல் வழியில் கலக்கல்...அமெரிக்காவில் ஏ.ஐ. படிக்கச் சென்ற சிம்பு! வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு 'அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். அவரின்…
தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்த நித்யா மேனன்! வரலட்சுமி சரத்குமார் 'சரஸ்வதி' என்ற படத்தை தயாரித்து இயக்குநராகவும் அறிமுகமாக உள்ளார்.…