amirtha-aiyer in-marriage-photos
தமிழ் சினிமாவில் பிகில், லிப்ட் உள்ளிட்ட சில படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அமிர்தா ஐயர். இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் இவர் தற்போது instagram பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளன.
மாலையும் கழுத்துமாக மணக்கோலத்தில் மாப்பிள்ளை உடன் இருப்பது போன்ற புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இவருக்கு திருமண வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
இப்படியான நிலையில் ரைசா வில்சன் திருமண நல்வாழ்த்துக்கள் என கமெண்ட் பதிவு செய்ய இது என்னுடைய திருமண புகைப்படங்கள் இல்லை என அமிர்தா ஐயர் விளக்கம் அளித்துள்ளார்.
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…
‘அன்பில் அவன்’ திரைப்படம் தனக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளதாக நடிகை பிரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார். படத்திற்காக தான் மிகவும் கடினமாக…
2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக ‘சர்தார் 2’ உருவானது. பி.எஸ். மித்ரன்…
கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் உருவான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், ஓணம் பண்டிகையை…