Amazing benefits of red guava..!
சிவப்பு கொய்யாவில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
பொதுவாகவே ஆரோக்கியம் நிறைந்த பழங்களில் ஒன்று கொய்யா. இதில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் இருப்பது அனைவருக்கும் தெரியும். குறிப்பாக இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் கொய்யாவை சாப்பிடுவதனால் கிடைக்கும் என் நன்மைகள் குறித்து நாம் தெளிவாக பார்க்கலாம்.
சிவப்பு கொய்யா சாப்பிட்டு வந்தால் சரும பிரச்சனைகள் நீங்கி புற்றுநோயாபாயத்திலிருந்து விடுபடுவது மட்டுமில்லாமல் இதில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடவும் உதவுகிறது.
மேலும் உயரத்த அழுத்த பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு இதில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த சிவப்பு கொய்யாவை சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
https://youtu.be/dvAzQ4AW8XI?si=RwyVAUT4ydauDrvI
Rai Rai Raa Raa Song (Tamil) , Peddi ,Ram Charan , Janhvi , Buchi Babu…
Leader - Official Teaser ,Legend Saravanan , R. S. Durai Senthilkumar ,Ghibran Vaibodha https://youtu.be/2bdOxrr7Kvw?si=vUGe3Af95s-SSkqU
டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும்…
எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? - ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. 'காதல் கல்யாணம்' பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. *…