amala-paul-latest-photos
தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு மைனா படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் அமலாபால். இதைத்தொடர்ந்து விஜய், சூர்யா, தனுஷ் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இயக்குனர் ஏ எல் விஜயை காதலிக்கு திருமணம் செய்து கொண்டு ஒரே வருடத்திற்குள் விவாகரத்து செய்து பிரிந்த அமலாபால் சமூக வலைதளங்களில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேச்சுரல் லுக்கில் எடுக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது ரசிகர்களை கவர்ந்த வைரலாகி வருகிறது.
Don’t Trouble the Trouble - Teaser (Tamil) | Fahadh Faasil | Ssara | Shashank Yeleti
Train Official Teaser | Vijay Sethupathi | Mysskin | Shruti Haasan | Kalaippuli S Thanu
Anbe Diana Official Trailer | Pari Elavazhagan, Ramya Ranganathan, Roja | Bharath Sankar
Oh Sukumari Teaser (Tamil) | Thiruveer | Aishwarya Rajesh | Bharath Dharshan | Bharath Manchiraju
பள்ளிப் பருவ காதல், கல்லூரி நினைவுகள், நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளை இணைத்து உருவாகியுள்ள திரைப்படம் 'இதயம் முரளி'. திருச்சியில்…
1970-களின் தமிழக கிராமப்புற பின்னணியில் நகரும் 'லட்சுமி காந்தன் கொலை வழக்கு', மரண தண்டனை, நீதி மற்றும் மனிதநேயம் குறித்து…