amala paul latest look
நடிகை அமலாபால் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு இளம் நடிகை. ஆரம்பத்தில் தொடர்ந்து படங்கள் நடித்து வந்த அவர் இப்போது அவ்வளவாக படங்கள் நடிப்பது இல்லை.
இயக்குனர் ஏ.எல். விஜய்யுடனான விவாகரத்திற்கு பிறகு அமலாபால் பார்த்து பார்த்து படங்கள் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
ஆனால் அதிகம் அடிக்கடி போட்டோ ஷுட்கள் மட்டும் நடத்தி வருவார்.
எப்போதும் இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் அவர் இப்போது ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
சின்னதான மூக்குத்தி ஸ்டைலாக போட்டு தலைமுடியை கலரிங் செய்து அவர வெளியிட்ட புதிய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சூப்பர் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'சேயோன்' திரைப்படத்தில், பிரபல கன்னட இயக்குநரும் நடிகருமான ராஜ் பி. ஷெட்டி இணைந்துள்ளதாக படக்குழு…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஆமிர் கான், தனது காதலியும் தொழில்முனைவோருமான கவுரி ஸ்ப்ராட்டை இன்று மும்பை பாலி ஹில்லில் உள்ள…
தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் குடும்பத் திருமண விழாவில், நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் மகனும்,…
தமிழ் சினிமாவிற்கு மறக்க முடியாத படைப்புகளை வழங்கிய இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் கே. பாக்யராஜ் குறித்து தொடர்ந்து பல சுவாரஸ்ய…
டான் பிக்சர்ஸ் தயாரிப்பில், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா முரளி நடித்துள்ள 'இதயம் முரளி' திரைப்படம் ஜூலை 10-ஆம்…
Veera Veera Video Song - Angikaaram | KJR | Thenpathiyan | Ghibran | Swastik Visions