amala-paul-in-waterfall-video viral
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு மைனா படத்தின் மூலம் பாப்புலர் ஆன இவர் தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இயக்குனர் ஏ எல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டேன் ஒரே வருடத்தில் விவாகரத்து செய்து பிறகு படங்களில் கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார். சமூக வலைதள பக்கங்களிலும் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் அமலாபால் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அருவியில் குளியல் போடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
The Grand Master Trailer | Abarnathi | Lingesh | Vettri Cheliyan | Suresh Menon
Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish
Mandavetti Teaser | Komalee Prasad | Saranraj Senthilkumar | Deepak Venugopal
ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் நீந்திச் சென்று சேகரித்து, அதையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு…
முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள…