amala-paul-in-swimming-video viral
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலாபால். மைனா படத்தின் மூலம் பிரபலமான இவர் அதன் பிறகு தொடர்ந்து விஜய் சூர்யா தனுஷ் உட்பட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
இயக்குனர் ஏஎல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஒரே வருடத்தில் விவாகரத்து பெற்று பிரிந்தார். விவாகரத்துக்கு பிறகு சமூக வலைதளங்களில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அருவி ஒன்றில் உல்லாச குளியல் போடும் வீடியோவை வெளியிட்டார். இவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
Senjudare Lyrical Video | OM | Sreeleela | Dhanush | Sai Pallavi | Mammootty |…
Sakkarai Penne Lyrical Video | Sathyavan Savithiri | Keerthy Suresh | Praveen | Sam CS
Adra Parama Lyrical Video | Raawadi | Basil Joseph | LK Akshay Kumar | Jen…
Iruvar Lyrical Video | Nivas K Prasanna, Aditi Shankar | Vijay Sethupathi | Kumaran
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகி வரும் ‘தர்மன்’ திரைப்படத்தில்…
நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள ‘லவ் பைட்’ திரைப்படம் வரும் டிசம்பர் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு…