நீச்சல் உடையில் கிறங்க வைக்கும் கவர்ச்சி.. வைரலாகும் அமலாபால் போட்டோஸ்

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலா பால். தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதன் பிறகு மைனா படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் மிகவும் பிரபலமானார்.

இந்த படத்திற்குப் பிறகு விஜய் சூர்யா என பல நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்தார். தளபதி விஜய்க்கு ஜோடியாக தலைவா படத்தில் நடித்த போது அந்த படத்தின் இயக்குனர் ஏ எல் விஜய் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஒரே வருடத்தில் விவாகரத்து பெற்று பிரிந்தார்.

விவாகரத்தான பிறகு படங்களில் கவர்ச்சியாக நடித்து வரும் இவர் தொடர்ந்து சமூக வலைதளங்களில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுவதை பொழுதுபோக்காக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது ஆரஞ்சு கலர் பிகினி உடையில் வாயில் ஸ்டாபெரி பழத்தை வைத்துக் கொண்டு சூடேற்றும் வகையில் போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாக பரவி வருகிறது.

 

jothika lakshu

Recent Posts

Mr X Tamil Trailer

Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…

1 day ago

Vibe Vaasey Lyric Video

Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…

1 day ago

Pappali Pazhamey Music Video

Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar

2 days ago

Battle Trailer

Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P

2 days ago

Kannamma En Kannamma Lyric Video

Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…

2 days ago

Ambuli Rock Video Song

Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…

2 days ago