பீச்சில் குளியல் போட்ட அமலாபால்.. வைரலாகும் புகைப்படம்

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலாபால். தமிழ் சினிமாவில் வெளியான சிந்து சமவெளி படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் வெளியான மைனா என்ற படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தார்.

இந்த படத்தை தொடர்ந்து பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்த இவர் இயக்குனர் ஏ எல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஒரே வருடத்தில் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

அதன் பின்னர் படங்களில் கவர்ச்சியாக நடிக்கத் தொடங்கிய அமலாபால் சமூக வலைதளங்களிலும் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார். அந்த வகையில் தற்போது பீச்சில் குளியல் போட்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கி உள்ளார்.

 

jothika lakshu

Recent Posts

ரிலீஸ் தேதியில் மாற்றம்.. முன்கூட்டியே வெளியாகும் ‘காளிதாஸ் 2’!

பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…

1 week ago

“வி.ஜே. பார்வதி பற்றி பேச எதுவும் இல்லை..” – விஜய் சேதுபதி

இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…

1 week ago

என் அழகைப் பார்த்து ரசிகர்கள் மனைவியிடம் சொல்வது இதுதான்! – ஷில்பா மஞ்சுநாத்

தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…

1 week ago

Naana Mastana – Video Song

https://youtu.be/I3oG_R6Mqzo?si=XptwLOUuHy-mFlAD

1 week ago

Kenatha Kanom (Video Song)

Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…

1 week ago

Perambur Gaana song

https://youtu.be/2Sz1o1NqKL4?si=aMNbe_Gg3w2EQqQY

1 week ago