ak 62 movie music director update viral
தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் தற்போது வரை நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து நடிகர் அஜித் அடுத்ததாக ஏகே 62 என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்கம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்ததை தொடர்ந்து தற்போது அவர் விலக்கப்பட்டதால் இப்படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாக இருக்கும் இப்படம் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்புகள் இதுவரை வெளிவராமல் இருந்து வரும் நிலையில் இப்படத்தில் இணைய இருக்கும் இசையமைப்பாளர் குறித்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. அதாவது ஏகே 62 திரைப்படத்திற்கு பிரபல முன்னணி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருப்பதாக புதிய தகவல் ரசிகர்களால் பரவி வருகிறது. மேலும் சந்தோஷ் நாராயணன் அவர்களுக்கு அஜித்துடன் இணைவது இதுவே முதல் முறை எனவும் கூறப்படுகிறது.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…