Ajith61 Movie Latest Update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தினை தொடர்ந்து அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்திற்கு தற்காலிகமாக ajith 61 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மாசி மாதத்தில் படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்படும் இந்த நிலையில் இன்று பூஜை நடக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
மேலும் மார்ச் 19ஆம் தேதி படப்பிடிப்பை தொடர்ந்து படக்குழு முடிவு செய்துள்ளதாக கூடுதல் தகவல் கிடைத்துள்ளது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…