ajith61 movie latest update
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது மீண்டும் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் அஜித் 61 என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடித்த பல நடிகர் நடிகைகள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
வங்கியில் நடக்கும் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்குவதாகும் அஜித் ஹீரோ வில்லன் என இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் கதை குறித்து கூடுதல் தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
அதாவது இந்த திரைப்படத்தின் கதை உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானதாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இதனால் தீரன் அதிகாரம் ஒன்று படத்தைப் போல வினோத் இயக்கத்தில் மிகவும் பவர்ஃபுல்லான திரைப்படமாக அஜித் 61 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…